Tuesday 13 August 2013

Bruce lee the master of Martial Arts ( ப்ரூஸ் லீயின் அதிரடி சாகசம் )

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்! இரண்டாவது பதிப்பு போடுவதற்கு மிகவும் தாமதமாகி விட்டதற்க்கு மன்னிக்கவும். பணியின் சுமை காரணமாக தாமதமாகி விட்டது. இந்த முறை புதிய முயற்சியாக ஆங்கில காமிக்ஸை தமிழில்  மொழி மாற்றம் செய்துள்ளேன். இது எனது கன்னி முயற்சி, எழுத்துகளில் மற்றும் உரைநடையில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கதை சுருக்கம் 

கார் பந்தய வீரரான தன நண்பனை காண இத்தாலிக்கு வருகிறார் ப்ரூஸ் லீ.
அவர்  நண்பனின் தந்தை ஹாங்காங்கில் மிக பெரிய தொழிலதிபர். தொழில் போட்டி காரணமாக இருவரையும் கொல்ல பார்கிறார்கள் . அதை எப்படி முறியடிக்கிறார் ப்ரூஸ் லீ என்பதுதான் கதை. இதில் ப்ரூஸ் லீயின் ஆக்சன்
குறைவுதான் என்றாலும் எனது இந்த புதிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே , மிக்க நன்றி  ( இந்த்ரஜால் காமிக்ஸ் )




























http://www.mediafire.com/?v6rol87dya3c8yn

நன்றி காமிக்ஸ், நண்பர்களே ! மீண்டும் இன்னுமொரு காமிக்ஸ் பதிவுடன் சந்திக்கிறேன். மொழிமாற்றம் குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.



6 comments:

  1. Thanks Raj your scanlation is awesome.... many to come.. awaiting...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே, உங்கள் கருத்துகளை பகிரவும்.

    ReplyDelete
  3. இந்திரஜாலில் வந்த ஆங்கில ப்ரூஸ் லீ காமிக்கா ?? அப்போது தமிழிலும் அது வெளிவந்திருக்கும் வாய்ப்பிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஜி கார் பந்தயம். ராணி காமிக்ஸ்!

      Delete
    2. கார் பந்தயம். ராணி காமிக்ஸ்!

      Delete
  4. சூப்பர் நண்பா! ரெண்டாவது முயற்சியிலேயே காமிக்ஸ் தலைங்க அத்தனை பேருமே உங்களுக்கு வாழ்த்து தெரிவிச்சிட்டாங்க!

    ReplyDelete