comics
Saturday 28 September 2013
சுட்டி ரோபோ (புவியின் நண்பன்)
வணக்கம்,
காமிக்ஸ் ரசிகர்களே ஒரு வித்தியாசமான படைப்பாக
வால்ட் டிஸ்னியின் படைப்பான பிக்சர் ஸ்டுடியோஸ் வெளியிட்ட படத்தின் அருமையான
காமிக்ஸ்
கதையை தமிழாக்கம் செய்து இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
வருங்காலத்தில் பூமியின் நிலைப்பாட்டை மிகவும் அருமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த காமிக்ஸ் படைப்பு உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன்.
கதையை படித்துவிட்டு வழக்கம்போல உங்கள்
கருத்துக்களை பகிரவும் .
நன்றி, உங்கள் ராஜ்குமார்.
http://www.mediafire.com/download/tyk7856ukh3yll6/Wall+E.pdf
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)