Sunday 18 August 2013

எகிப்து மம்மியின் ஆணிவேர் !!

வணக்கம்,

காமிக்ஸ் ரசிகர்களே ஒரு வித்தியாசமான படைப்பாக ஈரி காமிக்ஸ் உள்ள ஒரு அருமையான கதையை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.


ஈரி காமிக்ஸ் கதைகள் முழுவதும் திகிலூட்டும் சம்பவங்களாக இருக்கும். அதாவது நாம் பழமொழி கதைகளை நிறைய படித்திருக்கிறோம். அதில் ஒரு மூட நம்பிக்கைளில் உள்ள சம்பவத்தை சொல்லி அதன் உண்மை காரணங்களை திகிலூட்டும் விதத்திலும் நையாண்டியாகவும் சொல்வது 
ஈரி கதைகளின் அம்சம் ( நம்ம பாட்டி சொல்லும் கதைகள் போல எளிமையாகவும் உள்ளர்த்தம் உள்ளதாகவும் இருக்கும் ) 

இப்போது பதிவு செய்துள்ளது ஒரு சிறிய கதைதான், இது போல் இன்னும் அருமையான பதிவுகள் உள்ளது. விரைவில் அதையும் பார்க்கலாம் .

நன்றி,  உங்கள் ராஜ்குமார்.

http://www.mediafire.com/?b6zrp3g95olbzyq








Tuesday 13 August 2013

Bruce lee the master of Martial Arts ( ப்ரூஸ் லீயின் அதிரடி சாகசம் )

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்! இரண்டாவது பதிப்பு போடுவதற்கு மிகவும் தாமதமாகி விட்டதற்க்கு மன்னிக்கவும். பணியின் சுமை காரணமாக தாமதமாகி விட்டது. இந்த முறை புதிய முயற்சியாக ஆங்கில காமிக்ஸை தமிழில்  மொழி மாற்றம் செய்துள்ளேன். இது எனது கன்னி முயற்சி, எழுத்துகளில் மற்றும் உரைநடையில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கதை சுருக்கம் 

கார் பந்தய வீரரான தன நண்பனை காண இத்தாலிக்கு வருகிறார் ப்ரூஸ் லீ.
அவர்  நண்பனின் தந்தை ஹாங்காங்கில் மிக பெரிய தொழிலதிபர். தொழில் போட்டி காரணமாக இருவரையும் கொல்ல பார்கிறார்கள் . அதை எப்படி முறியடிக்கிறார் ப்ரூஸ் லீ என்பதுதான் கதை. இதில் ப்ரூஸ் லீயின் ஆக்சன்
குறைவுதான் என்றாலும் எனது இந்த புதிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே , மிக்க நன்றி  ( இந்த்ரஜால் காமிக்ஸ் )




























http://www.mediafire.com/?v6rol87dya3c8yn

நன்றி காமிக்ஸ், நண்பர்களே ! மீண்டும் இன்னுமொரு காமிக்ஸ் பதிவுடன் சந்திக்கிறேன். மொழிமாற்றம் குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.