Thursday, 21 November 2013

சுட்டி பையன் ஜானியின் சாகசம் 1








வணக்கம்,

காமிக்ஸ் ரசிகர்களே ஒரு வித்தியாசமான படைப்பாக  
JHONY QUEST என்ற சுட்டி பையன் ஜானியின் 
சாகசம் என்ற காமிக்ஸ் கதையை ஒரு புதிய 
முயற்சியாக 2D மற்றும் 3D யில் 
தமிழாக்கம் செய்து இங்கே பதிவு செய்திருக்கிறேன்.





இந்த காமிக்ஸ் படைப்பு உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன். 
கதையை படித்துவிட்டு வழக்கம்போல உங்கள் 
கருத்துக்களை பகிரவும் .































இதனுடன் 3D யின் சில பக்கங்கள்  
பதிவு செய்துள்ளேன் .

( see download link )







http://www.mediafire.com/download/4xadlv6vvz70w1m/Jony-+wolf+man-tamil.pdf


http://www.mediafire.com/download/hg3abb60cqaoqqb/Jony-+wolf+man-tamil+3D.pdf


நன்றி மீண்டும் இன்னொரு காமிக்ஸ் 
பதிவுடன் சந்திக்கிறேன் 


நன்றி, உங்கள் ராஜ்குமார்.






Saturday, 28 September 2013

சுட்டி ரோபோ (புவியின் நண்பன்)


வணக்கம்,

காமிக்ஸ் ரசிகர்களே ஒரு வித்தியாசமான படைப்பாக  
வால்ட் டிஸ்னியின்  படைப்பான பிக்சர் ஸ்டுடியோஸ்  வெளியிட்ட  படத்தின் அருமையான 
காமிக்ஸ் கதையை தமிழாக்கம் செய்து இங்கே பதிவு செய்திருக்கிறேன்.


வருங்காலத்தில் பூமியின் நிலைப்பாட்டை மிகவும் அருமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த காமிக்ஸ் படைப்பு உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன். 
கதையை படித்துவிட்டு வழக்கம்போல உங்கள் 
கருத்துக்களை பகிரவும் .


நன்றி, உங்கள் ராஜ்குமார்.